Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 31, 2010

12 ம் வகுப்பு பாடபுத்தகங்கள்

தமிழக அரசின் 12 ம் வகுப்பு வரையிலான பாடபுத்தகங்கள் இப்பொழுது ஆன்லைனில் இபுக் வடிவில்http://www.textbooksonline.tn.nic.in/ தளத்தில் கிடைக்கிறது. இப்பொழுதுதான் பேப்பரிலிருந்து PDF க்கு மாறியுள்ளது. இபுக் மேக்கரை கொண்டு Flash க்கு மாற்றி ஆடியோவும், வீடியோவும் சேர்த்தால் மாணவர்களின் Learning, E-Learning ஆக மாறுமே. அமேசான் கின்டிலோ, ஐபேடோ மாணவர்கள் கையில் புழங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...